News April 26, 2024
தூத்துக்குடி: மேயர் அதிரடி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அண்ணா நகர் முதல் பாளைய ரோடு இணைப்பு வரை புதிதாக சாலை அமைக்கும் பணி தேர்தலுக்கு முன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
Similar News
News August 22, 2025
தூத்துக்குடி: உங்க போன் காணமா? இதை பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே; உங்க மொபைல் போன் காணாமல் போனாலும் (அ) திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 22, 2025
அஞ்சல்தலை சேகரிப்பு போட்டி அறிவிப்பு – ரூ.6000 உதவித்தொகை

மாணவர்களில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அஞ்சல் துறை தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா திட்டம் செயல்படுத்துகிறது. இதற்கான போட்டி கோவில்பட்டியில் நடைபெறும் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பங்களை செப்.1க்குள் மதுரை தபால் துறைக்கு அனுப்ப வேண்டும். அதிக மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்.
News August 22, 2025
தூத்துக்குடி: ரூ.1.31,500 சம்பளத்தில் கோர்ட்டில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <