News August 15, 2024
தூத்துக்குடி மாவட்ட வேளாண்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடி துவங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆர்கானிக் உரம் என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த உரங்களின் அடங்கிய சத்துக்கள் தெரியாத நிலையில் இதனை விவசாயிகள் வாங்க வேண்டாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் தினம் – கனிமொழி முகநூல் பதிவு

தூத்துக்குடி எம் பி கனிமொழி எல்லை போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு முகநூல் பக்கத்தில் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று குடியரசாக மலர்ந்த இந்திய ஒன்றியத்தின் மூலாதாரமாக இருக்கும் மாநிலங்களின் எல்லைகள் மொழிவாரியாக வரையறுக்கபட்ட இந்நாளில், எல்லை போராட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். தாய்நிலத்தை காக்க போராடிய அவ்வீரர்களின் தியாகங்கள் யாவும் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 1, 2025
தூத்துக்குடி: இனி புயல்,மழை எதுனாலும் NO கவலை !

தூத்துக்குடி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News November 1, 2025
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


