News February 11, 2026
தூத்துக்குடி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE பண்ணிக்கோங்க

1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தான்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஓட்டப்பிடாரம் – 0461-2366233
7. எட்டயபுரம் – 04632-271300
8. விளாத்திகுளம் – 04638-233126
9. கயத்தார் – 04632 -261906
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
Similar News
News February 15, 2026
தூத்துக்குடி: 8 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை

தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 65 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தது. போலீசார் விசாரணை நடத்தி, முதியவரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News February 14, 2026
தூத்துக்குடி : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

தூத்துக்குடி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
News February 14, 2026
தூத்துக்குடி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<


