News February 11, 2025
தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எஸ்.பியின் அறிவுரை

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (பிப்.12) நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணை நடந்து, அதில் திருப்தி இல்லாத பொதுமக்கள் மற்றும் புகார்தாரர்கள் கலந்து கொண்டு தங்களது புகாரை மேல்முறையீடு செய்யலாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 8, 2026
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

BREAKING: தூத்துக்குடி வந்தார் தவெக தலைவர் விஜய்

சென்னையில் இன்று தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் தற்போது தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரத்திற்காக தற்போது தனது பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக சென்று வருகிறார். பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.