News April 8, 2026

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (07.04.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு Share பண்ணுங்க.

Similar News

News April 8, 2026

BREAKING: தூத்துக்குடி வந்தார் தவெக தலைவர் விஜய்

image

சென்னையில் இன்று தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் தற்போது தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரத்திற்காக தற்போது தனது பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக சென்று வருகிறார். பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

News April 8, 2026

தூத்துக்குடி: டிகிரி போதும்; ரூ.66,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு<> CLICK செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 8, 2026

தூத்துக்குடியில் 694-வது நாளாக தொடரும் போராட்டம்..

image

தூத்துக்குடி அடுத்த பொட்டலூரணியை சுற்றியுள்ள 3 கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி, கிராம மக்கள் நேற்று 694 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். பல வழிகளில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், சுவாசிக்கவே போராடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், இதுவரை ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!