News August 5, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் தொடர்பு எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் சமூகவிரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களில் தொடர்பு எண்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
தூத்துக்குடி: சொந்த ஊரில் அரசு வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 90 (47+43) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று ஆக. 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <
News August 6, 2025
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடு

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருகைதரும் மூத்த குடிமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு அறிவிப்பை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் செய்ய தனி வரிசை செய்ய பட்டுள்ளது என்றும், அவர்கள் தங்களுக்கு அரசு வழங்கிய சான்றிதழ் மற்றும் வயதுக்கு ஆதார் அட்டை கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.