News February 26, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 980 வாக்கு சாவடிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 980 வாக்கு சாவடி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 307, ஸ்ரீவைகுண்டம் 293, ஓட்டப்பிடாரம் 315, கோவில்பட்டி 315 என அமைக்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 28, 2026

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் சார்பாக மத்திய அரசுக்கு நன்றி

image

திருவண்ணாமலை, திருப்பதி, தஞ்சாவூர், சிதம்பரம் போன்ற பகுதிகளை இணைக்கும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலை (17615/17616) தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் Ashwini Vaishnaw பரிந்துரைத்த மத்திய இணைய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனார்.

News February 28, 2026

தூத்துக்குடி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தூத்துக்குடி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.

1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT

News February 28, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!