News February 26, 2026
தூத்துக்குடி: மாணவர்கள் & பெற்றோர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ மாணவிகள் கல்வி கடன் மூலம் பயின்று முன்னேற்றமடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க; உதவட்டும்.
Similar News
News April 3, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் 39 பேர் மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றுடன் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ஆறு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. நாளை மனுதாக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.