News October 31, 2025
தூத்துக்குடி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்?

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து நேற்று பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News October 31, 2025
தூத்துக்குடி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News October 31, 2025
தூத்துக்குடியில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் துறை சார்ந்து புதிய தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரையும், பழைய தொழிலை விரிவுபடுத்த ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு www.agrimark.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப் பத்தை பதிவிறக்கி தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார். SHARE
News October 31, 2025
தூத்துக்குடி: கிராமப்புற வங்கியில் வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <


