News March 24, 2026

தூத்துக்குடி: போலீஸ் SI மீது அம்மிக்கல்லை வீசி தாக்க முயற்சி

image

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் பெர்னிக்ஸ். இவர் மீது ஒரு புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த வட பாகம் போலீஸ் எஸ்ஐ அந்தோணி பெலிக்ஸ் தனது காரில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாடியில் நின்று கொண்டிருந்த பெர்னிக்ஸ் அம்மிக்கல் ஒன்றை வீசியதில் எஸ் ஐ காரின் கண்ணாடி உடைந்தது. இதனை அடுத்து தப்பி ஓடிய பெர்னிக்சை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!