News August 7, 2025
தூத்துக்குடி: பெண்களே இந்த நம்பரை உடனே SAVE பண்ணுங்க..

தூத்துக்குடி மக்களே, வரதட்சணை தடைச் சட்டம், 1961ன்படி, மாவட்ட சமூக நல அலுவலர்கள் வரதட்சணை தடுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையின் பரிந்துரையின் பேரில், வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்களை இவர்கள் விசாரிக்கின்றனர். நீங்கள் வரதட்சணையால் பாதிக்கப்பட்டிருந்தால் இலவச செல்போன் எண்ணான 181 அல்லது 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவுங்கள்*
Similar News
News August 9, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (ஆக. 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 9, 2025
தூத்துக்குடி இளைஞர்களே.. ஊர் காவல் வேலை ரெடி!

தூத்துக்குடி மாவட்ட மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. 20 காலியிடங்கள் உள்ளன. வரும் ஆக. 19ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் காலை 10 மணி – மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி இளைஞர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News August 9, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.62,000 சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ்-ல் தமிழ்நாட்டுக்கு 37 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படும். மேலும் Tier I, Tier II-வாக தேர்வு நடத்தப்படும். <