News November 10, 2024

தூத்துக்குடி – பிரபல நடிகர் மரணம்

image

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் டெல்லி கணேஷ். நேற்று இவர் சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது சொந்த பெயர் கணேஷ். இவர் டெல்லியில் விமானப்படையில் பணியாற்றியதால் அங்கு உள்ள நாடக சபாவில் பயிற்சி பெற்றதாலும் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான பொழுது டெல்லி கணேஷ் என்று அழைக்கப்பட்டார்.

Similar News

News December 11, 2025

தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

தூத்துக்குடி: ரூ.10 லட்சம் பரிசு.. கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அதற்கான மாற்றுக்களை ஊக்குவிக்கும் 3 நிறுவனங்கள், 3 கல்லூரிகள், 3 பள்ளிகளுக்கு ரூ.10,00,000, ரூ.5,00,000, ரூ.3,00,000 என பரிசு வழங்கும் மஞ்சப்பை விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தூத்துக்குடி கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பத்தை தூத்துக்குடி தளத்தில் தரவிறக்கி, அதனை நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் ஜன.15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

error: Content is protected !!