News August 4, 2025
தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி – 4 பேருக்கு இரட்டை ஆயுள்

தூத்துக்குடி தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை கிராமத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 3 சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி, தந்தை மகன் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 5, 2025
NOTE : தூத்துக்குடி மக்களே.. இந்த தகவல் மிக முக்கியம்!

▶️க.இளம்பகவத் – மாவட்ட ஆட்சியர் – 0461-2340601.
▶️ஆல்பர்ட் ஜான் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0461-2340200.
▶️இரா.ஐஸ்வா்யா – கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை – 0461-2340575.
▶️ஆ. இரவிச்சந்திரன் – மாவட்ட வருவாய் அலுவலர் – 0461-2340400.
*இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*
News August 4, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News August 4, 2025
தூத்துக்குடி: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 37,005 பேர் நாளை குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.