News March 29, 2026
தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
Similar News
News April 8, 2026
தூத்துக்குடியில் 694-வது நாளாக தொடரும் போராட்டம்..

தூத்துக்குடி அடுத்த பொட்டலூரணியை சுற்றியுள்ள 3 கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி, கிராம மக்கள் நேற்று 694 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். பல வழிகளில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், சுவாசிக்கவே போராடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், இதுவரை ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
News April 8, 2026
தூத்துக்குடி: தாறுமாறாக ஓடிய பஸ்; டிரைவர் உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நெல்லை – தூத்துக்குடி பைபாஸ் சாலையில் மறவன்மடம் அருகே பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்று, பனைமரம் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் மணிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.