News February 3, 2026
தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
Similar News
News February 13, 2026
தூத்துக்குடி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 13, 2026
தூத்துக்குடியில் பெண் தற்கொலை

தூத்துக்குடி, முத்தையாபுரத்தை சேர்ந்த முத்து இசக்கி – மணி தம்பதியினர் அப்பகுதியில் உப்பளத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்து வந்தனர். இதில் விரக்தியில் இருந்த மனைவி முத்து இசக்கி திடீரென தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


