News January 17, 2026

தூத்துக்குடி: தொழிலாளி அடித்துக் கொலை

image

சாயர்புரம் அருகே கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் வில்லியம் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். அங்கு அவருடன் வேலைபார்த்து வந்த சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் மது அருந்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வில்லியம்மை சுப்பிரமணியன் அடித்து கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டிவைத்துள்ளார். இத்தகவல் அறிந்த போலீசார் சுப்பிரமணியனை நேற்று கைது செய்தனர்.

Similar News

News January 23, 2026

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!