News October 12, 2025
தூத்துக்குடி தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது சம்பந்தமான பேச்சு வார்த்தை உப்பள தொழிலாளர் சங்கங்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் இடையே நடைபெற்றது. இதில் ஆண்டுதோறும் முழுமையாக வேலைக்கு வந்த ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.10,000, பெண் தொழிலாளர்களுக்கு ரூ.9,675-ம் இம்மாதம் 16-ம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
Similar News
News March 4, 2026
தூத்துக்குடி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <
News March 4, 2026
தூத்துக்குடி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தூத்துக்குடி மக்களே, <
News March 4, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


