News October 19, 2025
தூத்துக்குடி: தீபாவளி சாமான் இறக்க சென்றவர் விபத்தில் பலி

தூத்துக்குடி, அரசன்குளம் கீழ்த் தெருவில் வசித்து வருபவர் முருகன் வயது 45, இவர் நேற்று இரவு லோடு ஆட்டோ ஓட்டி தீபாவளி சாமான்களை ஏற்றிக்கொண்டு வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் சாமான்களை இறக்கி விட்டு திரும்பி வந்தார். வடக்கு இலந்தைகுளம் நான்கு வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் முருகன் பலியானார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு.
Similar News
News October 21, 2025
தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News October 20, 2025
தூத்துக்குடி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!
News October 20, 2025
திருச்செந்தூர் கடல் 500மீ உள்வாங்கியது

திருச்செந்தூரில் அமாவாசை, பௌா்ணமி நாள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை அமாவாசை வர உள்ளது. இதையொட்டி திருச்செந்தூர் கோயில் அருகே கடல் இன்று திடீரென உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியது.