News March 23, 2024
தூத்துக்குடி: தமாகா வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தாமாக தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் இன்று கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News October 26, 2025
தூத்துக்குடி: இனி மின் கட்டணம் தொல்லை இல்லை!

தூத்துக்குடி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 26, 2025
திருச்செந்தூர் – நெல்லை இடையே நாளை சிறப்பு ரயில்

திருச்செந்தூரில் நாளை (27) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளன. இதன்படி நாளை (27) இரவு திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10:30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு பன்னிரண்டு முப்பது மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News October 26, 2025
தூத்துக்கு: இனிமேல் கேஸ் இப்படி புக் பண்ணுங்க!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.


