News September 8, 2025

தூத்துக்குடி: தபால் சேவை தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடி கோட்டத்தில் தபால் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணியாடர் ஆகியோவற்றை பதிவு செய்தல் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு தேவையான இடம் வைத்துள்ளவர்கள் https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Franchise-Scheme.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News

News September 8, 2025

தூத்துக்குடி: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும் இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

தூத்துக்குடியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!