News October 11, 2025
தூத்துக்குடி: ஜாமீனில் வெளிவந்த நபர் கொலை!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கந்தையாவை கொலை செய்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த சிவசூரியன் (32), நேற்று முன்தினம் காவல் நிலையம் சென்று திரும்பியபோது அவரை கார் மோதி கீழே தள்ளி, நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் வெட்டியதில் சிவசூரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்குறித்து கந்தையாவின் சகோதரர் ஆறுமுகம் உட்பட4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 10, 2025
மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், 2025–2026 ஆண்டிற்கான “மஞ்சப்பை விருதிற்கு” பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை முன்னெடுத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் ரூ.5 லட்சம், மூன்றாம் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
News December 10, 2025
தூத்துக்குடி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


