News August 19, 2025

தூத்துக்குடி: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க… SHARE பண்ணுங்க..

Similar News

News August 19, 2025

தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுவில் காலியிடம்

image

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நீதிக்குழுவில் சமூகப்பணி உறுப்பினர் 2 இடங்களுக்கு அரசு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. 2015ம் ஆண்டு இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் நடைபெறும் இந்நியமனத்திற்கு 35 முதல் 65 வயது வரை உள்ளவர்கள், குழந்தைகள் நலன், கல்வி, உளவியல், சட்டம் போன்ற துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025 மாலை 5.00 மணி.

News August 19, 2025

தூத்துக்குடி: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

image

தூத்துக்குடி மக்களே, ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2025 ஆகும், தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.24,050 – ரூ.64480/- வரை சம்பளம் வழங்கப்படும். SHARE பண்ணுங்க

News August 19, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு போலீஸ் ரோந்து பணி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!