News December 8, 2025
தூத்துக்குடி: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.!

கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சுற்றுலா வேனில் 22 பேர் பயணம் மேற்கொண்டனர். வேன் மதுரை – தூத்துக்குடி சாலையில் எட்டயபுரம் ராசப்பட்டி விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

தூத்துக்குடியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <