News September 6, 2025

தூத்துக்குடி: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்! APPLY

image

தூத்துக்குடி மக்களே, இந்த மாதத்தில் APPLY வேண்டிய டாப் 5 வேலைவாய்ப்புகள்
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
SHARE IT

Similar News

News September 6, 2025

தூத்துக்குடி: செல்போன் பயன்படுத்துவோர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

தூத்துக்குடி மக்களே, இந்த நம்பர்களை SAVE பண்ணிக்கோங்க

image

தூத்துக்குடி தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்:
➡️தூத்துக்குடி 0461 2326501
➡️தூத்துக்குடி சிப்காட் 0461 2340091
➡️தூத்துக்குடி தெர்மல் 0461 2352113
➡️ஸ்ரீவைகுண்டம் 04630 255210
➡️திருச்செந்தூர் 04639 242301
➡️கழுகுமலை 04632 251301
➡️சாத்தான்குளம் 04639 266399
➡️கோவில்பட்டி 04632 220099
➡️விளாத்திகுளம் 04638 233101
➡️ஓட்டப்பிடாரம் 0461 2366101
➡️ஏரல் 04630 270101
அவசரகால பயனுள்ள தகவல். SHARE பண்ணுங்க

News September 6, 2025

கோவில்பட்டி கொலையில் இரு சிறார்கள் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகர் மயானம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மாரிச்செல்வம் (31) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியில் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மாரிசெல்வத்தை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் முருகன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!