News May 7, 2025

தூத்துக்குடி: குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் – அமைச்சர் தகவல்

image

தூத்துக்குடி, அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் இந்த வாட்ஸ் ஆப் எண் 80980 24555 மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் <>லிங்க் <<>>மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிடம் நேரடியாக தெரிவிக்கலாம். புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*

Similar News

News December 24, 2025

தூத்துக்குடி: சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

image

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழுவிவரங்களை தெரிந்து கொண்டு ஜன.7 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News December 24, 2025

தூத்துக்குடி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

image

கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் திரும்பும் நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது வழக்கமான கட்டணம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல நேற்று மீண்டும் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்தது. ரூ.4500 என்ற நிலையில் பெங்களூர் வழி சென்னை – தூத்துக்குடி கட்டணம் ரூ.13,400 ஆக உயர்ந்தது.

News December 24, 2025

தூத்துக்குடி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தாங்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஒட்டப்பிடாரம் – 0461-2366233
7. விளாத்திக்குளம் – 04638-233126
8. எட்டயாபுரம் – 04632-271300
SHARE IT.

error: Content is protected !!