News October 25, 2025

தூத்துக்குடி: காவலர் தேர்வு முக்கிய விதிகள்!

image

தமிழக காவல்துறை பணியில் விண்ணப்பித்தவர்களுக்கு வருகிற 09.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து பயனர் எண், கடவுச்சொல் பதிவிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுங்க.
1.செய்ய வேண்டியவை:
8 – 9 மணிக்கு ஹாலில் இருக்க வேண்டும்
ஹால் டிக்கெட், ப்ளாக் பேனா, வோட்டர் ஐடி, ஆதார், லைசன்ஸ்
2.செய்ய கூடாதவை:
போன், கால்குலேட்டர்
தகவல்களுக்கு: 7305159124. SHARE பண்ணுங்க..

Similar News

News February 16, 2026

தூத்துக்குடி: 5 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!

image

பள்ளாகுளத்தை சேர்ந்த குருசாமி இன்று மாலை சகோதரர் முனியசாமி மகன்கள் முகிலரசன்,சுமித்ரன், சகோதரியான முத்துலட்சுமி என 5 பேர் வைப்பார் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

News February 16, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!