News April 25, 2024
தூத்துக்குடி: கணவன் தலைமறைவு.. மனைவி புகார்

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் பாஸ்கர் வியாபாரியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கும் இவரது மனைவி வெங்கடேஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக பாஸ்கர் திடீரென்று தலைமறை வாங்கி விட்டார். இது சம்பந்தமாக வெங்கடேஸ்வரி நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
தூத்துக்குடி: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்..!

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News February 4, 2026
தூத்துக்குடி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News February 4, 2026
தூத்துக்குடியில் 419 போலீசார் கூண்டோடு டிரான்ஸ்பர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கோட்டத்தில் பணிபுரிந்து வரும் 419 போலீஸார்களை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


