News December 27, 2025

தூத்துக்குடி: கடைக்குள் அரிவாளுடன் புகுந்து மிரட்டல்

image

சாத்தான்குளம் உள்ள பேய்குளம் பஜாரில் நெல்லையை சேர்ந்த ஆறுமுக நயினார் என்பவர் சொகுசு காரில் வந்த இவர் கையில் அரிவாளுடன் பஜாரில் வருவோர் போவோர்களிடம் மிரட்டியவாறு கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பூக்கடைக்கு சென்று பூக்கடையில் உள்ளவர்களையும் மிரட்டியதுடன் பூக்கடை உரிமையாளரை வெட்டி விடுவேன் என கூறியுள்ளார். பஜாரில் பாதுகாப்பு பணியில் இருந்த சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

தூத்துக்குடி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

தூத்துக்குடி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

News December 28, 2025

தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பலி!

image

பசுவந்தனை, கன்னகட்டையைச் சோ்ந்த பொம்மு ராஜா (35). இவா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். நேற்று இரவு வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். தூத்துக்குடி புறவழிச் சாலை மடத்தூா் சந்திப்பு சென்றபோது, துறைமுகம் நோக்கிச் சென்ற டிப்பா் லாரி அவரது பைக் மீது மோதியது. விபத்தில் பொம்மு ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை.

News December 28, 2025

தூத்துக்குடி: SBI வங்கியில் தேர்வு இல்லாமல் வேலை!

image

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!