News April 15, 2025

தூத்துக்குடி ஏணி மிட்டாய் சுவை தெரியுமா உங்களுக்கு?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவிழாவின் போது தோன்றும் ஆயத்த கடைகளில் வரிசையாக ஏணி போன்று அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் மிட்டாய் தான் ஏணி மிட்டாய். அரிசி உளுந்தை பக்குவம் ஆக்கி எண்ணெயில் போட்டு சங்கிலி போன்று பிழிந்து எடுத்து அதனை சீனி பாகில் அல்லது கருப்பட்டிப் பாகில் முக்கி எடுத்தால் அது ஏணி மிட்டாய். நாவில் வைத்தால் கரைந்து விடும். இந்த மிட்டாயை சிறுவர் முதல் பெரியவர் விரும்பி சாப்பிடுவர். Share.

Similar News

News February 9, 2026

தூத்துக்குடி: பாலியல் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி நகர்ப் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26) மற்றும் போக்சோ குற்றவாளி இசக்கிமுத்து (45) ஆகிய இருவவரையும், மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 9, 2026

தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

image

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!