News May 5, 2024
தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. மனு மீதான விசாரணையின் உண்மைத்தன்மை தெரியாமல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட வேண்டாம் என தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 12, 2025
அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.