News February 10, 2026

தூத்துக்குடி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

image

தூத்துக்குடி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News February 16, 2026

தூத்துக்குடி: உள்ளூரில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

தூத்துக்குடி துறைமுக கல்வி கழகத்தின் சார்பில் வழிநடத்தப்படும் துறைமுக மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதுகலை வேதியல், முதுகலை பொருளியல், முதுகலை வணிகவியல், முதுகலை விலங்கியல் ஆகிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு ரூ.36,900 – ரூ.1,16,600 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

News February 16, 2026

தூத்துக்குடி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

image

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <>www.tabcedco.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!