News January 10, 2026

தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

image

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 3, 2026

தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

image

தூத்துக்குடி மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

தூத்துக்குடி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

தூத்துக்குடி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!