News January 14, 2026

தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

Similar News

News February 6, 2026

தூத்துக்குடி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

தூத்துக்குடி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

தூத்துக்குடி: போட்டி தேர்வு மாணவர்களுக்கு குட் NEWS

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே தேர்வுக்கு பிப்.11ம் தேதி காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று பதிவு செய்து பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News February 6, 2026

தூத்துக்குடி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி நாள்

image

உச்சநீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் உடன் ஆய்வு உதவியாளர் (Supreme Court Law Clerk 2026) பதவியில் 90 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் நிலையில் சட்டம் படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து பிப்.7 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ள நிலையில் சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். SHARE IT

error: Content is protected !!