News January 14, 2026
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News January 23, 2026
தூத்துக்குடியை உலுக்கிய குழந்தை கொலையில் சிறை

நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுடன் இசக்கி என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பெண்ணின் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வழக்கில் இசக்கியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று அவரை சிறையில் அடைத்தனர்.
News January 23, 2026
கோவில்பட்டி: அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் நீக்கம்

கடம்பூரைச் சேர்ந்த S.V.S.P.மாணிக்கராஜா அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தி.மு.க.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.