News November 21, 2024

தூத்துக்குடி இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ20) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்புகொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கக்கபட்டுள்ளது. தெரிவிக்கக்கபட்டுள்ளது.

Similar News

News September 11, 2025

தூத்துக்குடி கீழே கிடந்த நகையை மீட்ட போலீசார்

image

நெல்லை மாவட்டம், தட்டார்மடம் அன்னாள் நகரை சேர்ந்த ஜெபஸ்டின் (33) என்பவர் நேற்று பிரண்டார்குளம் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது காரில் இருந்த கைப்பை தவறவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பணியில் இருந்த காவலர் மாணிக்கராஜ் என்பவர் அந்த பையை மீட்டு சாத்தான்குளம் டிஎஸ்பி இடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அதிலிருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 110 கிராம் வெள்ளி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News September 11, 2025

தூத்துக்குடி மாவட்டத்தின் இன்றைய SPL தகவல்!

image

தூத்துக்குடி மாவட்டம் 90.66 பரப்பளவு நீளம் கொண்ட நகரமாகும்.
1. தூத்துக்குடி – 51
2.கிராமப்புறம் – 4
3. மீலாவின் பஞ்சாயத்து – 5
4. முத்தையாபுரம் பஞ்சாயத்து – 5
5.அத்திமரப்பட்டி பஞ்சாயத்து – 5
6.சங்கரபேரி பஞ்சாயத்து – 5 என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 73 வார்டுகள் உள்ளது. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News September 11, 2025

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் குறைத்தீர் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து திருப்தி பெறாத புகார் தரர்கள் 69 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் நேரடியாக மனு கொடுத்து பயன்பட்டனர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!