News May 23, 2024
தூத்துக்குடி: இரவில் விபத்து ஏற்படும் அபாயம்

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பேரூராட்சி சார்பில் வடக்கு ரத வீதியில் சாலையின் குறுக்கே கழிவுநீர் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிக போக்குவரத்துக் கொண்ட இந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணிகள் தொடர்பான எச்சரிக்கை பலகை இல்லாததால் இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News April 5, 2026
தூத்துக்குடி: இனி தாலுகா OFFICE க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க
News April 5, 2026
தூத்துக்குடி: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…