News November 27, 2025
தூத்துக்குடி: இரட்டை கொலையில் குற்றவாளி பிடிபட்டார்

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் மதுபான கூடத்தில் அண்மையில் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரையும் அவரது உறவினர் கோமு என்பவர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்தார். அவரை செட்டிக்குறிச்சி காட்டுப்பகுதியில் வைத்து தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது