News October 26, 2025

தூத்துக்குடி: இனி மின் கட்டணம் தொல்லை இல்லை!

image

தூத்துக்குடி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.

error: Content is protected !!