News August 7, 2025

தூத்துக்குடி: இந்தியன் வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

image

தூத்துக்குடி மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவவும்*

Similar News

News December 11, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!