News March 8, 2026

தூத்துக்குடி: ஆயுத போலீஸ் படை தேர்வு அறிவிப்பு

image

மத்திய ஆயுத போலீஸ் படையில் காலியாக உள்ள 349 காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டப்படிப்பு முடித்த 20 -25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு சென்னை, மதுரையில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!