News March 17, 2026
தூத்துக்குடி ஆட்சியரிடம் த.மா.க பரபரப்பு புகார்

தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் இன்ஃப்ளுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகோபால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.