News November 11, 2024
தூத்துக்குடி அருகே ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் நேற்று(நவ.,10) திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 13 ரேசன் அரிசி மாவு மூட்டைகளும், 50 கிலோ எடை கொண்ட 3 ரேசன் அரிசி மூட்டைகளும் இருப்பதை கண்டனர். இது தொடர்பாக ராமமூர்த்தி முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
தூத்துக்குடி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள்.. NO EXAM

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 10, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <


