News December 31, 2025
தூத்துக்குடி: அரசு அதிகாரி மர்ம மரணம்

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த கண்ணன் (55) குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவியும், பாலகிருத்திக் என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தனது தந்தையை பார்க்க பாலகிருத்திக் நேற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் கண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
தூத்துக்குடி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

தூத்துக்குடி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே உங்களின் அவசர தேவைக்கு இந்திய அரசின் தபால் வங்கி மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். <
News February 7, 2026
தூத்துக்குடி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 295 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். SHARE செய்து உதவுங்க.
News February 7, 2026
தூத்துக்குடி: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2271143 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


