News September 16, 2025
தூத்துக்குடி: அடுத்த ஆண்டு குலசையிலிருந்து ராக்கெட்..!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தற்போது மும்முறமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்கு 2300 ஏக்கர் நிலம் இஸ்ரோ கையகப்படுத்திள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசையிலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
தூத்துக்குடி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 16, 2025
தூத்துக்குடி: குலசை கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தெற்கு பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் கரை ஒதுங்கியதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
தூத்துக்குடி: தந்தை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி 2வது ஊரணி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் ராகுல்காந்தி இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ராகுல்காந்தி தந்தை முனியசாமியின் கழுத்தை பிளேடு மற்றும் கத்தியால் அறுத்து கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.