News April 10, 2025

தூத்துக்குடி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News December 28, 2025

தூத்துக்குடி மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்க <<>>மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 28, 2025

தூத்துக்குடி ஜன.06 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவிப்பின்படி, 6ம் தேதி திருச்செந்தூர், 13ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புறம், 20ம் தேதி கோவில்பட்டி, 27ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.

error: Content is protected !!