News May 6, 2024
தூத்துக்குடியில் 94.13% பேர் தேர்ச்சி

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி 94.13% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.45% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.85 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News February 15, 2026
தூத்துக்குடி : வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News February 15, 2026
தூத்துக்குடி: டாஸ்மாக்-ல் அரிவாள் கொண்டு மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டாஸ்மாக் ஒயின்ஷாப்பில் முருகன் (47) என்பவர் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடையில் புகுந்த தண்டபாணி, தங்கதுரை, மலையாண்டி ஆகிய 3 பேரும் அரிவாளுடன் சென்று தங்களுக்கு பீர் பாட்டில் வேண்டும் என கேட்டு மிரட்டி அதனை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
News February 15, 2026
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


