News February 2, 2026

தூத்துக்குடியில் 3 போலீசார் சஸ்பெண்ட்

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், குளத்தூர், முத்தையாபுரம் காவல் நிலையங்களில் மது போதையில் இருந்ததாக அண்ணாதுரை, உலகநாதன், தனுஷ்கோடி ஆகிய 3 போலீசாரை எஸ்பி சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News February 2, 2026

தூத்துக்குடி : இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500
ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

தமிழ்நாடு தனியார் வேலை இணையத்தில் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் Field Technician – Air Conditioner பிரிவில் 25 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 – ரூ.50,000 வரை ஊதியமாக வழங்கப்படும் நிலையில் 18-28 வயதிற்குட்பட்ட ஆண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!