News December 10, 2025
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் பிரைன் நகரை சேர்ந்த ராஜா மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து இவர்கள் இரண்டு பேரையும் சிப்காட் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
Similar News
News April 9, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

முறப்பநாடு பகுதியை சேர்ந்தவர் இசக்கி ராஜா (25). தனியார் நிறுவன ஊழியரான இவர் 2 நாட்களுக்கு முன் தனது நண்பருடன் பைக்கில் சாப்பாடு வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கி ராஜா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.