News July 30, 2024
தூத்துக்குடியில் 1.32 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வரை 4,083 மாற்றத்தை தேடி நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் மொத்தமாக 1,32,960 நபர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News May 8, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு கட்டுபாடுகள் என்னென்ன?

வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு, 163(1)-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூட கூடாது, கத்தி வாள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, வாடகை வாகனங்களுக்கு தடை. மேலும், இந்த உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் தடை உத்தரவு – ஆட்சியர்

பாஞ்சாலங்குறிச்சியில் வீர ஜக்கம்மாள் தேவிஆலய திருவிழாவினை முன்னிட்டு பொது அமைதியை நிலைநாட்டும் வகையில், விழா அமைதியாக நடைபெற, ரக்ஷா சன் ஹிதா 163 (1) சட்டப்படி, இன்று மாலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.