News April 15, 2025
தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் கள தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 20 பேர் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-29 வயதிற்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News December 26, 2025
தூத்துக்குடி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்

தூத்துக்குடியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். ஆனால், தற்போது <
News December 26, 2025
தூத்துக்குடி: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

தூத்துக்குடி மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
News December 26, 2025
தூத்துக்குடி: மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து விபரீத முடிவு!

சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (64). இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் குடும்ப பிர்ச்சனை காரணமாக வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


